உலகச் செய்தி

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வெசாக் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்

இலȨக໾யிலுள்ள பௌத்த சமூகத்துக்கு இலȨக໾க்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தனது வெசாக் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
Lanterns blowing in the wind outside Kandy.

Lanterns blowing in the wind outside Kandy.

“இலȨக໾யில் வெசாக் தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்குமான கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை தொடர்பான புத்தரின் போதனைகள் எப்பொழுதும் போலவே இன்றும் இலȨக໾ மற்றும் உலகெங்கிலுமான நாடுகளுக்கு தொடர்ந்தும் முக்கியமானவையாக உள்ளன. புத்தர் ஞானம் பெற்ற இந்த விசேட கொண்டாட்டத்தில், இந்த முக்கியமான விழாவைக் கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதிக்கப்பட்ட ஒரு வெசாக் தினத்திற்கு நான் வாழ்த்துகிறேன்.”

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 3 மே 2015