உலகச் செய்தி

இலȨக໾யின் தேசிய தினத்தை முன்னிட்டு :ராணியின் செய்தி

இலȨக໾யின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எலிசபெத் மகாராணியின் வாழ்த்து செய்தி.

2015 to 2016 Cameron Conservative government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது

“எதிர் வரும் வருடங்களில் இலȨக໾ ஜனநாயக சோசலிசக் குடியரசின் மக்களின் மகிழ்ச்சி மற்றும் சுபீட்சத்துக்கான எனது சிறந்த வாழ்த்துக்களுடன் உங்களது தேசிய தினக் கொண்டாட்டத்தன்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மேதகு மைத்ரிபால சிறிசேன உங்களுக்கு அனுப்புவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.” - ஆர். எலிசபெத்

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 4 பிப்ரவரி 2016